இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்தப் பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம் என அறியும் ஆவல் அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை கணித்து சொல்லுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை கணித்து சொல்லும் மேலும் இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் உங்களது நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இத்தளத்தில் காணபடுகிறது ;
Recent Posts
Popular Posts
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் அன்பே அன்பே எங்குள்ளதோ அங்கே அங்கே நான் இருப்பன் ஒளியின...
-
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று ...
-
அனைவருக்கும் பிரெஞ்சு பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். பேச முடியவில்லை என கவலை வேண்டாம...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ
-
இஸ்ரேலைக் குறித்து நமது தேவனின் திட்டங்கள் என்ன?? இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்.ஜெருசலேம் பிரிக்க வற்புறுத்துவதன் இ...
-
ஜெனிவா: ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இன்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை ச...

ஏங்க பயமுறுத்துறீங்க ! ஹா... ஹா... ஆனால் வித்தியாசமாக, ஆர்வமாக இருந்தது அந்த தளம் ! நன்றி !
ReplyDelete